பூக்கள்

பூ பூப்பது 
செடியின் பிரசவம்...
சில பூக்களையாவது
விட்டு விடுங்களேன்
அதன் தாயிடம்!

கருத்துகள்

கருத்துரையிடுக